பின்வரும் தகமைகள் எதிர்பார்க்க படுகின்றன:
• 2010ல் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
• எமது கல்லூரியில் ஆக கூடிய புள்ளிகளை பெற்று இருக்க வேண்டும்.
• எமது கிராமத்துக்கு உங்களால் செய்ய கூடிய சேவைகள் தொடர்பாக இரு பக்கங்களுக்கு குறையாத கட்டுரை ஒன்று எழுத வேண்டும்
• உங்கள் ஆக்கங்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய அனுமதிக்க படவேண்டும். .
• ஊக்குவிப்பு தொகை இரண்டு பிரிவுகளாக வழங்க படும். முதல் தொகை 5000/=
• பல்கலைகழகம் செல்லு முன் எமது கிராமத்துக்கு ஏதாவது ஒரு சேவையினை செய்துவிட்டு மிகுதி 5000/= பெற்று கொள்ளலாம்.
திரு பெர்னார்ட் றேவேல். ( Mr Bernard Revel ) அவர்கள் கடுமையான உழைப்பின் மூலம் உயர்ந்த மனிதர். நாணயம் என்றால் என்ன என்பதனை அவரிடம்
இருந்து படிக்க வேண்டும். காசும் நாணயம் சொல்லும் நாணயம் என்றும்
இரண்டினையும் மனிதன் இழந்துவிட கூடாது என்று அடிக்கடி சொல்லுவார். எனது வாழ்கையில் பலபேர் உதவி செய்து உள்ளார்கள்.
திரு பெர்னார்ட் றேவேல் அவர்கள் எனக்கு செய்த உதவிகளை இலகுவில் மறந்துவிட முடியாது.
Provided by Francis Dabarera